தேர்தல் வரை எத்தனை நாட்கள் உள்ளன
ஓட்டு போடுவது ஒவ்வொரு இந்தியரின் கடமை. செங்கல்பட்டு மக்களே! நீங்க உங்க கடமையை சரியா செய்வீங்கன்னு நினைக்கிறேன்.
கீழே உள்ள படிவத்தில் உங்கள் விவரங்களை பூர்த்தி செய்து உங்கள் புகைப்படத்தையும் அப்லோடு செய்து என்னுடைய Vote Buddy-ஆ மாறுங்க, 100% வாக்குபதிவை உறுதி செய்யுங்க.
உங்கள் வாக்காளர் உறுதிமொழி நகலை டவுன்லோடு செஞ்சுக்கோங்க.
தேர்தல் வரை எத்தனை நாட்கள் உள்ளன
செங்கல்பட்டு மாவட்டத்தில் 100% வாக்குப் பதிவை உறுதி செய்வோம்
18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியருக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ளது.
உங்கள் வாக்கு ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது.
பதிவு செய்த ஒவ்வொருவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
Zoom and drag to fit your face in the box
செங்கல்பட்டு மாவட்டத்தில் 100% வாக்குப் பதிவை உறுதி செய்வோம்
18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியருக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ளது. இந்த உரிமையை பயன்படுத்துங்கள்!
உங்கள் வாக்கு ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது. ஒவ்வொரு வாக்கும் உங்கள் குரலை பிரதிநிதிப்படுத்துகிறது.
பதிவு செய்த ஒவ்வொரு முதல்முறை வாக்காளருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.